அ.தி.மு.க வை எதிர்த்து போட்டியிடுபவர்கள் டெபாசிட் இழந்து விடுவார்கள்
ஆதாரமில்லாமல் அ.தி.மு.க அரசு மீது குற்றம் சாட்டி வரும் மு.க.ஸ்டாலினுக்கு பித்து பிடித்து போல் இருக்கிறார்.
மு.க.ஸ்டலின் தரம் தாழ்ந்து பேசி வருகிறார்.
அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க அரசைப் பற்றி விமர்சிக்க தி.மு.கவிற்கு எந்த தகுதியும் இல்லை எனவும் பேட்டி=-ஆர்பி உதயகுமார்
rb udhayakumar press meet