கிராம சபை கூட்டங்களுக்கு மக்கள் செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக கிராமங்களை நோக்கி மக்கள் நீதி மய்யம் செல்கிறது என்று கமல்ஹாசன் பேசினார். மக்கள் நீதி மய்யம் எட்டு கிராமங்களை தத்தெடுத்து இருக்கிறது என்று கமல் கூறினார்