வைரலாகும் விஜய்சேதுபதி சீதக்காதி புகைப்படம் #seethakathi

2018-09-20 3,468

#vijaysethupathi #makkalselvan #seethakathi

A photo of Makkal selvan actor Vijay Sethupathi as a farmer is viral now in whatsapp. Vijay Sethupathy is acting in Seethakathi movie now. He is looking very old like a 75 year old man completely diffferent. Fans are going wild looking at this new look of makkal selvan.


விஜய் சேதுபதி விவசாயியாக நடிக்கும் படத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, அந்த கதைக்கு தேவையான தோற்றத்தில் நடிப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. சிவாஜி, கமல், விக்ரம் ஸ்டைலை பாலோ செய்து வரும் விஜய் சேதுபதி, தனது யதார்த்தமான நடிப்பால் படத்திற்கு படம் அசத்தி வருகிறார்.

Videos similaires