அள்ள அள்ள தங்கம், வெள்ளி.. அரசு ஊழியர் லாக்கரில் ரெய்டு

2018-09-20 4,125

ரூபாய் 100, 200-க்கே மக்கள் திண்டாடிக் கொண்டும், கூலி வேலை பார்த்தும் வரும்போது, ஒரு அரசு ஊழியரிடம் 12 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றியவர் பாபு.

RTO bank Locker sized by Vigilance Officers near Cuddalore

Videos similaires