இந்தியா பாகிஸ்தான் மேட்ச்னாலே இப்படித்தான் பாஸ்!

2018-09-19 584

இந்தியா பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து டிவிட்டரில் இரண்டு நாட்டு ரசிகர்களும் சண்டையிட்டு வருகிறார்கள். இந்தியாவிற்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் இந்தியாவிடம் தாக்கு பிடிக்க முடியாமல் திணறி வருகிறது.

Asia Cup: Twitter war between India Pakistan fans.

Videos similaires