நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருவதாக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார். மாறாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.Will contest in Lok Sabha election says Kamal Haasan.