ஜெயலலிதா சிகிச்சை சிசிடிவி வீடியோ அழிந்துவிட்டது - அப்பல்லோ

2018-09-19 4,118



ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த வீடியோக்கள் அழிந்துவிட்டன என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக பதிலளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Apollo hospital says Jayalalitha treatment videos has been destroyed. Apollo server can save videos for one month only said Apollo hospital.