ஆசிய கோப்பையில் இந்தியா “பரிதாப வெற்றி”.ஹாங்காங்கை வீழ்த்த போராடியது

2018-09-19 1,547


#asiacup2018

நேற்று ஆசிய கோப்பையில் நடந்த இந்தியா, ஹாங்காங் போட்டியில், இந்தியா கடுமையாக போராடி வெற்றி பெற்றது. ஒரு கத்துக்குட்டி அணிக்கு எதிராகவே இப்படி போராட வேண்டிய நிலையில் இந்தியா இருப்பது அதிர்ச்சியாக இருந்தது. நேற்றைய போட்டியில் இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இன்று இந்தியா, வலுவான பாகிஸ்தானை சந்திக்க உள்ள நிலையில், நேற்றைய மோசமான செயல்பாடு ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது.

India vs Hongkong asia cup match result score - India won by 26 runs

Videos similaires