ஆசிய கோப்பை போட்டிகளின் முக்கியமான ஆட்டத்தில் ஒன்றான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டி இன்று துபாயில் நடைபெறவிருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை போட்டிகளில் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 6 முறையும் பாகிஸ்தான் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
India vs pakistan match preview