பெரிய முதலாளி அழைத்தும் வர மறுத்துவிட்டாராம் வீரத் தமிழச்சி. ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான தமிழச்சி ஒருவர் பெரிய முதலாளி வீட்டிற்கு சென்றார். போராட்டத்தின்போது எடுத்த நல்ல பெயரை எல்லாம் பெரிய முதலாளி வீட்டில் இருந்தபோது கெடுத்துக் கொண்டார்.
An actress refuses to come back to a TV reality show as she is scared that it will spoil her name again.