தோனி இந்த ஆசிய கோப்பை தொடரில் ரன் குவித்து தன் மீது இங்கிலாந்தில் எழுந்த விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்று இந்திய அணி ஹாங்காங் அணியையும், நாளை பாகிஸ்தான் அணியையும் சந்திக்க உள்ளது.
BCCI released a video featuring MS Dhoni net practice ahead of Hongkong and pakistan clash asia cup 2018