டெல்லியில் இருந்து நியூயார்க் சென்ற ஏர்இந்தியா விமானம் கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு இருக்கிறது. இதில் என்ன கோளாறு என்று கேட்டால், விமானத்தை தரையிறக்குவதில்தான் கோளாறு என்று கூறப்படுகிறது
Air India Boeing 777-300 gets the bizarre problem: Nightmare to Pilots.