விளம்பர நிறுவனத்திடம் ரூ.10 கோடி மோசடி செய்த வழக்கில் பிரபல நகைக்கடை அதிபர் சுனில் செரியன் கைது செய்யப்பட்டார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Jewellery owner has been arrested in Chennai for cheating case.