ஆசிய கோப்பை தொடர் இந்திய அணியின் உலகக்கோப்பை தொடருக்கான தயார் நிலையின் ஒரு துவக்கமாக அமைந்துள்ளது. சில இந்திய வீரர்கள் தவிர்த்து, இந்த தொடரில் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தான் ஆடுகிறார்கள் பல வீரர்கள்.
Dhoni have to settle in his batting spot in Asia Cup 2018 to seal his spot in World cup 2019.