கல்யாணப் பரிசாக மாப்பிள்ளை பெண்ணுக்கு 5 லி. பெட்ரோல்
2018-09-18
104
கடலூர் அருகே கல்யாணப் பரிசாக புதுமண தம்பதிக்கு 5 லிட்டர் பெட்ரோலை அவரது நண்பர்கள் பரிசாக வழங்கினர்.
Group of friends presented 5 litres of petrol for new couple of in their marriage reception.