ராஜிவ்காந்தி வழக்கில் 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் - அமைச்சர் ஜெயகுமார்
2018-09-15
3
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என அமைச்சர் ஜெயகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்