அண்ணாவின் பிறந்தநாள்.. முதல்வர், துணை முதல்வர் மலர்தூவி மரியாதை!-வீடியோ

2018-09-15 304

பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி அவரது புகைப்படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்தநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது புகைப்படத்திற்கு மலர் தூவியும் தல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். இதில், ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

Videos similaires