ஐ.எஸ்.ஐ தான் உலகிலேயே சிறந்த உளவுத்துறை - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பாராட்டு

2018-09-14 5

பாகிஸ்தானின் இன்டர் சர்வீஸஸ் இண்டெலிஜென்ஸ் எனப்படும் ஐ.எஸ்.ஐ., தலைமையகத்திற்கு அதிபர் இம்ரான்கான் தனது அமைச்சர்களுடன் சென்று பார்வையிட்டார். அவர்களுக்கு, அதிகாரிகள் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து விளக்கினர்.

Videos similaires