185 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்ட அதிநவீன விஜயா ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது

2018-09-14 2

கடலோர காவல்படையை நவீனப்படுத்தும் நோக்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் L அண்ட் T நிறுவனம் கடலோர காவல் படைக்கு அதிநவீன 7 ரோந்து கப்பல்களை வடிவமைத்து கொடுக்கும் ஒப்பந்தம் பெற்றது.
முதலில் 'விக்ரம்' என்ற கப்பலை கடந்த ஏப்ரல் மாதம் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.

Videos similaires