ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பிடிவாரண்ட் பின்னணியில் பாஜகவின் சதிச்செயல் உள்ளது
2018-09-14
2
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதன் பின்னணியில் பாஜகவின் சதிச்செயல் உள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டியுள்ளது