குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ், சீனிவாச ராவ் காவல் நீட்டிக்க கோரிக்கை
2018-09-14
2
குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவராவ், சீனிவாச ராவிடம் இன்னும் விசாரணை முடியவில்லை என்பதால் 2 பேரின் காவலை நீட்டிக்க வேண்டும் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.