இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

2018-09-14 2

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், வெளிநாட்டிடம் பணம் பெற்றுக் கொண்டு ராக்கெட் தொழில்நுட்பம் தொடர்பான ரகசியங்களை விற்பனை செய்ததாக கடந்த 1994ஆம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி கேரள போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து கான்ட்ராக்டர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Videos similaires