சிபிஐ யின் ஐந்து நாள் விசாரணைக்கு பிறகு குட்கா வழக்கில் கைது செய்யபட்ட மாதவராவ் உட்பட்ட ஐந்து நபர்களும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பட உள்ளனர்.