மனித உரிமை ஆர்வலரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுச்சேரியில் மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.