அழகிரி- அமைச்சர் செல்லூர் ராஜூ திடீர் சந்திப்பு

2018-09-13 1

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி அமைச்சர் செல்லூர் ராஜூவை சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். தமிழக அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும், அதிமுக கட்சியில் முக்கிய உறுப்பினராகவும் உள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜு. இவரது தாயார் ஒச்சம்மாள் தனது 95 வயதில் கடந்த 30ஆம் தேதி காலமானார்.

Former central minister Azhagiri has meet Minister Sellur Raju. Azhagiri condoles Sellur Raju for his mother demise.

Free Traffic Exchange

Videos similaires