சிறுபான்மையினர் வாக்குகளை பெற பாஜக போடும் திட்டம்

2018-09-13 933

அமித்ஷா தலைவராக பதவிக்கு வந்ததில் இருந்து பூத் மேலாண்மை என்பது தான் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கான ரகசியமாக இருந்து வருகிறது.

பல மாநிலங்களிலும் பாஜக அமோக வெற்றி பெறுவதற்கு பூத் மேலாண்மைதான் முக்கிய பங்கு வகித்தது. இன்னும் கூட சில பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலை உள்ளது.

Booth management has been the core to the success of the Bharatiya Janata Party (BJP) ever since Amit Shah has taken over as the party president.

Videos similaires