பிக் பாஸ் வீட்டில் இருக்கும் விஜயலட்சுமிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள போட்டியாளர்களும், விருந்தினர்களும் சேர்ந்து டாஸ்க் செய்தபோது விபரீதமாகிவிட்டது. டாஸ்கின்போது பாலாஜி விஜயலட்சுமி மீது மோதி கீழே விழுந்தார்.
According to a promo video released today, Bigg Boss 2 Tamil contestant Vijayalakshmi has got hurt while doing a task.