ராகுல், பண்ட் சதமடித்து ஆறுதல்…5வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி- வீடியோ

2018-09-12 301


#indvseng5thtest #klrahul #rishabpant

இந்தியா ஐந்தாவது டெஸ்டிலும் தோல்வியை சந்தித்துள்ளது. எனினும், ராகுல், பண்ட் நேற்று ஆடிய விதம் இந்தியாவின் எதிர்கால டெஸ்ட் அணிக்கு நம்பிக்கை அளிப்பது போல இருந்தது. இந்தியா, இங்கிலாந்துக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று நடந்த ஐந்தாம் டெஸ்டின் இறுதி நாளில், இந்தியா போராடி தோற்றுள்ளது.

India england 5th test day 5 score highlights - Pant, Rahul hit centuries though India lost

Videos similaires