விசுவாசம் இறுதிக்கட்ட படப்பிடிப்பு... அடுத்த படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.

2018-09-11 1,321

#thala #ajith #yuvan #viswasam

Yuvan Shankar Raja has been roped as Music director for Ajith next movie after Viswasam. Viswasam movie's final schedule has started in Hyderabad.

அஜித் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளார். அஜித் இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

Videos similaires