சைதாப்பேட்டையில் கட்டுமான பணியின் போது விபத்து.. 2 பேர் பலி!-வீடியோ

2018-09-11 186

சைதாப்பேட்டையில் கட்டுமான பணியின் போது 10வது மாடியில் இருந்து தவறி விழுந்து 2 தொழிலாளர்கள் உடல்சிதறி உயிரிழந்தனர். சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில், பொதுப்பணித்துறை சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 10வது மாடியில் இன்று லிப்ட்டுக்கான அறை அமைக்கும் பணி நடைபெற்றது.

Videos similaires