ஓரினச்சேர்க்கை குறித்து தனக்கு வந்த கேள்வியை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் எச். ராஜா. ஓரினச்சேர்க்கையை சுப்ரீம் கோர்ட் சட்டப்பூர்வமாக்கி விட்டது. இதற்கு இடையூறாக இருந்து வந்த சட்டப் பிரிவு 377 செல்லாது என்றும் சொல்லி விட்டது. இதை வைத்து வாதப் பிரதிவாதங்கள் களை கட்டியுள்ளன.
H Raja has tweeted about LGBT and has posed a question too.