மத்திய பிரதேச மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பெட்ரோல் பங்க் உடைக்கப்பட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.