கள்ளக்காதலனுடன் ஓடிப்போக கட்டிய கணவரை நாடகமாடி ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். திருமணமானவர்கள் இடையே ஏற்படும் முறையற்ற உறவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கள்ளக்காதலுக்காக கணவன் மனைவியை கொலை செய்வது, மனைவி கணவனை கொலை செய்வது போன்ற செய்திகள் நித்தம் வெளியாகிய வண்ணம் உள்ளன.
A wife plays drama to run with illicit lover in Kerala. Police has arrested the lady and her illicit lover.