சென்னை சென்ட்ரல் - செயின்ட் தாமஸ் மவுன்ட் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்