பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகள் வெறும் ஆவணங்களில் மட்டுமே உள்ளது - கர்நாடகா ஐஜி ரூபா
2018-09-08
4
நேர்மையான அதிகாரிகள் பணிமாற்றம் காரணமாக பாதிக்கப்படுவதாகவும், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகள் வெறும் ஆவணங்களில் மட்டுமே உள்ளதாக கர்நாடகா ஐஜி ரூபா தெரிவித்துள்ளார்