புதுச்சேரி அரசு திரைப்பட விழாவில் மனுசங்கடா என்ற தமிழ் படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது

2018-09-08 7

புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் 2017ஆம் ஆண்டிற்கான இந்திய திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இந்த திரைப்பட விழா தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது.

Videos similaires