குட்கா வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - தம்பிதுரை
2018-09-08
0
குட்கா வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்