பா.ஜ.க.வின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் தொடங்கியது

2018-09-08 2

டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. தலித் மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கிலேயே இந்த இடத்தை பா.ஜ.க தேர்வு செய்துள்ளதாகத் கூறப்படுகிறது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து செயற்குழுவில் ஆலோசிக்கப்பட உள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் செயற்குழுவில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.

Videos similaires