இந்த வயசுல இந்த தாத்தாவே இப்படின்னா, இளம் தல ரசிகர்கள்?: A video of an old man talking of Ajith

2018-09-07 3,140


முதியவர் ஒருவர் அஜித் பற்றி பேசிய வீடுயோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தீபாவளி ரிலீஸ் என்று கூறி ஏமாற்றிவிட்டார்கள், பரவாயில்லை. இந்த பொங்கல் தல பொங்கல் என்று அஜித் ரசிகர்கள் மனதை தேற்றிக் கொண்டுள்ளனர்.

A video of an old man talking high of his favourite actor Ajith Kumar has gone viral on social media.

Videos similaires