ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பதிவான சிசிடிவி காட்சிகளை 7 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும்
2018-09-07
0
ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பதிவான சிசிடிவி காட்சிகளை 7 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என, அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் உத்தரவிட்டுள்ளது