புதுச்சேரியில் பள்ளிகளுக்கு வெளியே விற்பனை செய்யப்படும் சீன பட்டாசுகளை தடை செய்ய வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.