ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி நளினி,ஆறு மாதங்கள் பரோல் வழங்கக் கோரி தாக்கல்
2018-09-07
1
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி நளினி, தன்னுடைய மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதங்கள் பரோல் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார்