அன்றாட உரையாடல்கள் மூலம் இந்தியை பரப்ப வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

2018-09-07 1

31வது மத்திய இந்தி குழுவின் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அன்றாட உரையாடல்கள் மூலம், இந்தியை பரப்ப வேண்டும் என்று தெரிவித்தார்.