திருப்பதி அருகே அலங்காரப் பொருட்கள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பல்

2018-09-07 0

ஆந்திர மாநிலம் திருப்பதி - திருச்சானூர் இடையே சின்னா என்பவருக்கு சொந்தமான மேடை அமைக்கும் நிறுவனம் உள்ளது. அலங்கார பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இந்த நிறுவனத்தின் கிடங்கில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர்.

Videos similaires