சென்னையில் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

2018-09-07 0

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியுற வைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

Videos similaires