இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
2018-09-07 1
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, 3வது போட்டியில் மீண்டெழுந்து வெற்றி பெற்றது.