பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிப்பது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்ப்பு

2018-09-07 0

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிப்பது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு ஒரீரு தினங்களில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Videos similaires