சோபியாவை தரக்குறைவாக பேசி மிரட்டிய தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்

2018-09-07 1

சோபியா மற்றும் அவரது குடும்பத்தினரை தரக்குறைவாக பேசி மிரட்டிய தமிழிசை மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பு நிர்வாக இயக்குனர் ஹென்றி டிபேன் தெரிவித்துள்ளார்.

Videos similaires