இன்ஸ்பெக்டர் சம்பத் வீட்டுக்கு சிபிஐ சீல்!-வீடியோ

2018-09-06 416

குட்கா விற்பனை செய்ய லஞ்சம் பெற்றதாக ஆய்வாளர் சம்பத் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர். குட்கா ஊழல் வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. குட்கா வியாபாரி மாதவராவ் அளித்த வாக்குமூலத்தின்படி நேற்றைய தினம் 5 மாநிலங்களில் 35 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

Videos similaires