திருடனுக்கு கரி விருந்து ! அதிகாரிகளுக்கு கண்டனம்- வீடியோ

2018-09-06 869

காவிரிகுடி நீரை திருடிவருபவர்களை தட்டிக்கேக்காமல் அவர்களுக்கு கிடா வெட்டி அதிகாரிகள் விருந்து படைத்து கொண்டாட்டம் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திண்டுக்கல் எரியோடு பகுதியில் இரவு பகலாக வீணாகும் குடிநீரை அப்பகுதி சமுகவிரோதிகள் மின் மோட்டார்கள் வைத்து திருடிவருகிறார்கள் இது சம்ந்தமாக நடவடிக்கை யில் ஈடுபட்டுவரும் ஒப்பந்ததாரர்கள் அதிகாரிகளை அழைத்து சேனான்கோட்டை பகுதியில் காவேரி நிருந்து நிலையத்தில் கிடாவெட்டி விருந்து வைத்து உபசரிப்பு விழா கொண்டாடியுள்ளனர் அரசுக்கு சொந்தமான இடத்தில் கிடாவெட்டி ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் கும்மாளம் அடித்து கொண்டாடிவருவது பொதுமக்களுக்கிடையே பெரும் அதிர்ப்த்தியை ஏற்ப்படுத்தியுள்ளது,

Des : The incident has shocked the officials of the celebration

Videos similaires